சென்ற சில வாரங்களாக ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமான பலர் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவது குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அண்மையில் புடினுக்கு நெருக்கமானவரான Alexander Dugin என்பவரின் மகளான Darya Dugina என்ற இளம்பெண், கார் வெடி குண்டு வாயிலாக கொல்லப்பட்டார். புடின் ஆதரவாளரான ஒருவர் தன் மகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவரச் செல்லும் போது கார் வெடிகுண்டு வாயிலாக கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து கெர்சன் பகுதியில் புடின் ஆதரவாளரான Vitaly Gura என்பவர் அவரது […]
