உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியுள்ள படையெடுப்பு 3 மாதங்களை கடந்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தது. எனினும் ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. இதற்கிடையில் உக்ரைனும் பதிலடி கொடுப்பதில் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இதை தவிர்த்து ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அடிப்படையில் அந்த நாட்டுக்கு எதிராக பல […]
