சிரியா உக்ரைன் நாட்டுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சிரியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டுடனான உறவை துண்டிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, எங்கள் நாட்டுடனான உறவை முறிப்பதாக உக்ரைன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலடியாக உக்ரைன் உடனான தூதரக உறவை நாங்கள் துண்டித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிரிய நாட்டில் போர் நடக்கிறது. அதிபரை எதிர்த்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் களமிறங்கியுள்ளனர். […]
