ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லூகோயிலின் தலைவர் ரவில் மகனோவ்(67) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து இருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது […]
