ரஷ்ய அரசின் நிதியுதவியுடன் இந்திய மாணவர்கள் அந்நாட்டு பல்கலைக் கழகத்தில் கல்வி பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் ரஷ்ய அரசின் உதவியுடன் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் அழைப்பு விடுத்துள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை கற்க education-in-russia.com என்ற இணையதளத்தில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். உதவித்தொகை விபரங்களுக்கு ஜனவரி 28ஆம் தேதி ஜூம் செயலி மூலம் […]
