உலகம் அணு ஆயுதப்போருக்கு தயாராகி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. ரஷ்யா ,சீனா ஆகிய இரு நாடுகளும் அணு ஏவுகணை உட்பட பல ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றில், ரஷ்யா சீனா ஆகிய இரு நாடுகளும் கடந்த 10 வருடங்களாக தங்களுடைய அணு ஆயுதங்களை நவீனமயமாகி வருவதோடு,ஆயுதங்களை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகக் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடகொரியாவும் அமெரிக்கா நாட்டை தாக்கும் அளவிற்கு திறன் வாய்ந்த ஏவுகணை சோதனை செய்வதை அதிகரித்துள்ளது. […]
