உக்ரைன் தலைநகர் புச்சாவில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களை ஐரோப்பிய யூனியன் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். உக்ரைன் மீது ரஷ்யா 44 ஆவது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யா சமீபத்தில் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நகர் புச்சாவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லேயேன் சென்று போரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்ட […]
