உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தனது உற்பத்தியை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் சோனி நிறுவனம் வீடியோ கேம் பிரியர்கலால் விரும்பி விளையாடப்படும் பிளே ஸ்டேஷன் -5 கன்சோல்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் உலகின் இரண்டாவது பெரிய பீர் நிறுவனமான ஹெனிகென் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் 8,400 […]
