ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நேற்று 33-வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது. இந்த சுதந்திர தின விழாவின் போது உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர […]
