ரஷ்யா-உக்ரைன் இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என மேற்கு நாடுகளை சேர்ந்த சில உளவு அமைப்புகள் உக்கிரனைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உக்கிரைனை விட்டு உடனடியாக […]
