நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் போர் முடிவில்லாமல் நீண்டு வரும் சூழலில் ரஷ்ய ராணுவ படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் 4 பிராந்தியங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அவற்றை தன்னுடன் […]
