உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 135-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனிலுள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யபடைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றிய அதிபர் புதின், போர் நீண்டகாலம் நீடிக்கும்போது அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைவுதான். அதுமட்டுமின்றி கெய்வ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளை எச்சரிக்கிறார். இதனிடையில் மாஸ்கோ இன்னும் உக்ரைனில் தன் ராணுவ பிரச்சாரத்தை உறுதியாக துவங்கவில்லை. நாங்கள் இன்னும் தீவிரமாக போர் துவங்கவில்லை என்பதை அனைவரும் […]
