ரஷ்யாவை பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடாக லாட்வியா பகிரங்கமாக அறிவித்துள்ளது. லாட்வியா நாட்டின் நாடாளுமன்றம் ரஷ்யாவை பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய கொடூர தாக்குதல் நடத்துவதாகவும், உலக பிற நாடுகளும் ரஷ்யாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும் என லாட்வியா அழைத்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியும், அவர்களை தாக்கி அவர்கள் சிரமப்படுவதை கருவியாக பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் உக்ரைனை நிலைகுலையச் செய்ய […]
