ரஷ்யா நாட்டிற்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு வரும் 25-ஆம் தேதி முதல் வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு தனது விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகள் மற்றும் தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடத்தி வருவதாலேயே விமான சேவையை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாம் நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே ரஷ்யாவும் வியட்நாமும் நெருங்கிய […]
