ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் முக்கியமான பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இப்போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்கிரைன்- ரஷ்யாவுக்கு எதிராக முழு முயற்சியோடு போராடி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியான கிரெமென்சுக்-கில் பகுதியில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் மீது ரஷ்யப் படையினர் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வணிக வளாகம் முற்றிலுமாக […]
