ரஷ்ய படையினரின் மனைவிகள் தங்கள் கணவர்களை மீட்டு தரவில்லையெனில் உக்ரைனில் புகுந்து விடுவோம் என்று தளபதிகளை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தாக்குதலை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்களை களம் இறக்கினார். அதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டில் போர் மேற்கொள்ள அனுப்பப்பட்ட செல்வாக்கு இல்லாத ரஷ்ய படையினரின் மீது உக்ரைன் படையினர் சரமாரியாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ரஷ்யப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது […]
