அமெரிக்க எல்லையில் உக்ரேனிய பெண்மணியை ரஷ்யர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். ரஷ்ய நாட்டை சேர்ந்த செமன் பிரபவுஸ்கியும் உக்ரைன் நாட்டின் டரினாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததால் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து மெக்சிகோ வந்த அவர்கள் அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்காக விண்ணப்பித்தனர். உக்ரேனிய பெண்மணியான டரினாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரஷ்யரான செமன் பிரபவுஸ்கியின் கோரிக்கையானது […]
