உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற அணுவின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதால் அப்பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ஜபோரிஜியா என்னும் அணுமின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தப்பி சென்றனர் என்று நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் கூறியிருக்கிறார். இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர் மற்றும் முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வெதேவ், ஐரோப்பிய […]
