ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எம்எஸ் தோனியைப் பின்தொடர்கிறார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதில் […]
