ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுல் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022 ஐபிஎல் சீசனில் லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்களது அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் […]
