ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம்பேட்டை பிடாரியம்மன் கோவில் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்பு என்கிற கண்ணன்(26). ரவுடியான கண்ணன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று மாலை நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த கண்ணனின் நண்பர்களான ரேவந்த், மூர்த்தி ஆகிய இரண்டு […]
