காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படியாக இருந்த 8 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பழிக்குபழி போன்ற குற்றங்களை தடுக்க காவல்துரையினரருக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியல் தாயரிக்கபட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் 80 பேர் வீட்டில் அரிவாள், கத்தி, நீண்ட வாள், வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது. அவற்றை பறிமுதல் […]
