சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் […]
