இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது […]
