தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விமர்சகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீந்தர் கலந்து செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் கொடுத்து வந்தனர். அதே சமயம் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் பல புகைப்படங்களை ரவீந்தர் இணையத்தில் பகிர்ந்தார். தற்போது ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார். […]
