Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஹேப்பி…. அவங்கள விட்டுட்டு எங்க திருமணத்த டிரெண்டிங் ஆக்கிட்டாங்க…. ரவீந்தர் ஓபன் டாக்….!!!!

சன் மியூசிக்கில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இது 2 பேருக்குமே 2-வது திருமணம். இவர்களின் திருமணம் தான் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.  இந்த ஜோடிகளுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே விமர்சனங்களை எல்லாம் தைரியமாக எதிர்கொள்கின்றனர். […]

Categories

Tech |