Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் மாதம் ANNIVERSARY-யை கொண்டாடிய ரவி-மகா…. எங்க போயிருக்காங்க தெரியுமா…..?

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். அதனைத் தொடர்ந்து மகாலக்ஷ்மி செப்டம்பர் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரவீந்தர், தில் இருந்தா அத மட்டும் செய் பார்ப்போம்”…. வனிதா ஓபன் டாக்….!!!!!!

பணத்திற்காக மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பேசுவது தவறு என கூறுகின்றார் வனிதா. பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் ரவிந்தர்-மகாலட்சுமி குறித்து கூறியுள்ளதாவது, எல்லாமே பப்ளிசிட்டி. ரவீந்தர் நல்ல மனிதர். அவருடைய சேனலுக்காக பேட்டி கேட்டார். நான் பணம் வாங்காமல் வரமாட்டேன் என கூறினேன். பின் பணம் கொடுத்து கூப்பிட்டதால் நான் சென்றேன். அந்த பேட்டியின் ப்ரோமோவுக்கு வந்த கமெண்டை பார்த்து அந்த பேட்டியை தூக்கிட்டார். தில் இருந்தால், தைரியம் இருந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரவி- மகா…. “கமெண்ட்டை எல்லாம் Disable பண்ணிட்டு போய் வாழ்க்கையை பாருங்க”…. வனிதா ஓபன் டாக்…!!!!!!

ரவீந்தர் குறித்து பேட்டி ஒன்றில் வனிதா பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இணையத்தில் இவர்களை ட்ரோல் செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வனிதா […]

Categories

Tech |