முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷல் படேல் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இதில் இந்திய அணி, முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 157/ 7 ரன்கள் […]
