டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 50 இடங்கள் முன்னேறி 44 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடரை கைப்பற்றியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியது இந்திய அணி. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியதால் […]
