உண்மையான வேகத்திற்கு மாற்று இல்லை என்று உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அணிக்கு தலைமை தாங்குகிறார். ஹர்திக் தலைமையிலான இந்த அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான […]
