நமது நாட்டிற்கும் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர் நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலை எழுதிய ஒரு அற்புதக் கவிஞர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்லாமல் இசை, பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால் தடம் பதித்த அற்புதமான மாமனிதர் அவர். மேலும் கவிதைக்காக நோபல் பரிசு வாங்கியவர் ரவீந்திரநாத் தாகூர். பாரம்பரிய கல்வி […]
