இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள். தமிழ் பேசும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துயரம் எனக்கானது என்ற போதிலும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது. எங்களுக்காக உயிர் நீத்த செங்கொடியின் […]
