டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் எடை பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா , நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவை சேர்ந்த ஜாவூர் உகுவேவை எதிர்கொண்டார். இதில் ரஷ்ய வீரரின் உடும்பு பிடியில் சிக்கியதால் ரவிக்குமார் தாஹியா புள்ளிகளை இழந்தார் .இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட ரவிக்குமார் தாஹியா கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் […]
