ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பரமேஸ்வர மங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் ஒன்றியகுழு உறுப்பினர் வினோத் ஏற்பாட்டில் 15-வது நிதிக் குழு மானியம் வாயிலாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை கழக செயலாளர் துணை கொறடா அரக்கோணம் ரவி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் மக்கள்நல திட்டங்களுக்காக அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க அமைச்சர் […]
