ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள் நெய் – 2 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு – 1/4 கப் உலர்ந்த திராட்சை – 1/4 கப் ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் துருவிய தேங்காய் – 1/2 கப் ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி பால் – 1/4 கப் செய்முறை ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். […]
