தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை […]
