பிரித்தானியா நாட்டில் நடைபெறவுள்ள ரயில் வேலை நிறுத்தங்கள் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை தண்டிக்கும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியா நாட்டின் பொது போக்குவரத்தில் மிக முக்கியமாக ரயில் போக்குவரத்து இடம் பெற்றுள்ளது. மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என்று மில்லியன் கணக்கான மக்கள் பிரித்தானியாவின் ரயில் போக்குவரத்து சேவையை நம்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் ரயில் வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளும் RMTன் முடிவு மில்லியன் கணக்கான பொதுமக்களை தண்டிக்கும் என பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் தெரிவித்து […]
