தமிழகத்தில் குறிப்பிட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை முதல் ரேணிகுண்டா பாதையில் ஏற்கனவே ரயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரயில்வே ஆணையரின் அனுமதிக்கு பிறகு இன்னும் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு சென்னை முதல் திண்டுக்கல், ஜோலார்பேட்டை முதல் போத்தனூர் மற்றும் அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் […]
