Categories
பல்சுவை

தினந்தோறும் நடக்கும் ரயில் விபத்துகள்…. எதற்காக தடுக்கப்படுவதில்லை…. இதோ முழு விளக்கம்….!!!

ரயில் விபத்துகள் தினந்தோறும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இந்த ரயில் விபத்துகளினால் ஏராளமான மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கும்போது ரயில்கள் எதற்காக பிரேக் போட்டு ரயில்களை நிறுத்துவதில்லை என்பதற்கான காரணம் தெரியுமா? அதாவது பொதுவாக ரயில்கள் 100-ல்  இருந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதன்பிறகு ரயில்களை திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயற்சி செய்தால் தண்டவாளத்தில் இருந்து ரயில் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து நேர்ந்து விடும். […]

Categories

Tech |