தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த வாலிபரால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில், குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரனின் மகனான 22 வயதுடைய மனோ. இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பாபநாசம் பகுதியில் உள்ள சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள ரயில் தண்டவாள பாதையில் மனோ அடிப்பட்டு பிணமாக இருந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, […]
