ரயில் மோதி காதலர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு மறைமலைநகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் அலெக்ஸ் நண்பர்களோடு அறை எடுத்து தங்கியுள்ளார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெர்சலின் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் ஜெர்சலின் தங்கியிருந்த அறை அருகே இருக்கும் ரயில்வே […]
