சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் பரத்குமார் என்பவர் மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் ஆவடியில் உள்ள ஒரு ஹோட்டலில் எலக்ட்ரீசினாக வேலைபார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் இவர் இரவு 10 மணி அளவில் தன் வேலையை முடித்த பிறகு ரயிலில் தனது வீட்டிற்கு சென்று உள்ளார். இதனையடுத்து பரத்குமார் ரயிலில் இருந்து கீழே இறங்கி […]
