ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் மெக்கானிக்கல் என்ஜினீயரான பரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரமா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணியை கண்காணிக்கும் ரெயில் வந்த போது அதன் முன் பாய்ந்து பரத்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
