10- ஆம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியில் கொத்தனாரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் வாசு அரசு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல டியூஷனுக்கு சென்ற வாசு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் டியூஷனுக்கு சென்று கேட்ட போது […]
