செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் பவித்ரா, நிரோஷா. அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த மின்சார இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு விழாவிற்கு தனது அக்காவின் […]
