Categories
அரசியல் மாநில செய்திகள்

அத்து மீறிய அர்ஜூன் சம்பத்…. அலேக்காக தூக்கிய போலீஸ்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் […]

Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்தம் தொடரும்…. ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு…!!!!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அறுபத்து ஒன்பது பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் தொடரும் என்று மீனவர் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வருகின்ற ஒன்றாம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் அனைத்து விசைப்படகு மீனவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |