சுவிட்சர்லாந்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான ரயில்களில் குளறுபடி செய்த இளைஞர் குறித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ரயில்வே ஊழியர்கள் பலரும் ரயில்களின் பிரேக்குகளில் பழுது இருப்பதாக புகார் அளித்து வந்துள்ளனர். இதையடுத்து அனைத்து ரயில்களும் சரி செய்யப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிமனைக்கு வரும் ரயில்களில் 26 வயது ஊழியர் ஒருவர் கோளாறு உள்ள பிரேக்குகளை நல்ல பிரேக்குகள் என்று கூறி சான்றிதழ் வழங்கியுள்ளார். அதனை நம்பி பயணிகள் ரயில்களில் அந்தப் […]
