உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ரயில் ஒன்று 35 கிலோ மீட்டர் வரை பின்னோக்கி சென்ற சம்பவம் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்திலிருந்து விரைவு ரயில் ஒன்று புறபட்ட நிலையில் தண்டவாளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்ததால் மாடுகள் மீது மோதி விட கூடாது என்ற நோக்கத்துடன் ரயில் ஓட்டுநர் வேகமாக பிரேக் பிடித்த நிலையிலும் ஒரு மாட்டின் மீது ரயில் மோதியுள்ளது. ஆகையால் ரயில் தனது கட்டுப்பாட்டை இழந்து காத்திமா ரயில்நிலையம் வரை அதாவது சுமார் […]
