விருதுநகர் மற்றும் மானாமதுரை வழியாக எர்ணாகுளம் -நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த ரயில் சேவை நவம்பர் மாதம் வரை வேளாங்கண்ணி வரையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண இரயில் (06035)எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 12 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். அதனைப் போலவே மறு […]
