தமிழகத்தில் பெய்த கனமழையால கல்லார்- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே 4 நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனிடையே மண் சரிவை சீர் அமைக்கப்பட்டு இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 150சுற்றுலாப் பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டிருந்திதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டார். அதன் பிறகு […]
